புகலிடங்களாய்...........

கணநேர மின்னொளிக்காக
தூக்கப்பட்ட
மண்வெட்டிகள்
வெட்டிய
கத்திகள்
சிரமதானங்கள் எனும்
புகைப்படங்களாய்...........
அவையும்
அலுவலக
நுளம்புகளின்
புகலிடங்களாகவே
இன்னமும்

எழுதியவர் : எஸ்.வை.சசீ (28-Jun-13, 10:02 pm)
சேர்த்தது : s.y.sase
பார்வை : 90

மேலே