வாதம்....பிடிவாதம்..

காதல் பேசி

வாதம்

செய்யுதே உன் கண்கள்!-அந்த

காதலை மறுத்து

பிடிவாதம்

செய்யுதே உன் இதழ்கள்!

எழுதியவர் : vedhagiri (16-Dec-10, 11:30 am)
சேர்த்தது : Vedhagiri
பார்வை : 612

மேலே