உறவுகள்

என் கனவுகள் எல்லாம்
கைதொடும் தொலைவில்
எட்டிபிடித்தால் எடுத்துவிடலாம்
கரங்களை வெட்டத் துடிக்கும்
உறவுகள் இல்லையென்றால்.

எழுதியவர் : கௌதமன் ராஜகோபால் (16-Dec-10, 6:11 pm)
Tanglish : uravukal
பார்வை : 456

மேலே