காணல்(காதல்)

நீ என்னவள் என்ற
திகைப்பில் அனுதினமும்,
அது மறுதலிக்கப்பட
வெகுநாட்கள் இல்லை என்பதை மறந்து.

எழுதியவர் : கௌதமன் ராஜகோபால் (16-Dec-10, 7:06 pm)
சேர்த்தது : GowthamanRajagopal
பார்வை : 470

மேலே