உன் மெளனம்.....

மேலும்
விருப்பத்தை
கூட்டுகிறது,

விதைக்காதே,
மண் பற்றி
வெடித்து வெளியாகி,
கிளை பரப்பி
தடித்து தானாகி,

பூத்து பூவாகி,
காய்த்து கனியாகி
சுவைக்க சுவையாய்
மெளனம் திண்கிறேன்,

எழுதியவர் : சபீரம் sabeera (4-Jul-13, 1:07 pm)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 117

மேலே