நட்பு
நண்பா ....நண்பா..... கலங்காதே .......
நாளைய உலகம் நமக்காக.........
வாழ்கை என்னும் கடலினிலே......
வாழ்ந்து பார்போம் படகினிலே ........
தோல்விகள் ஒன்றும் புதிதல்ல .....
தோழர்கள் உள்ளனர் உனக்காக......
நிலவின் ஒளியோ குளிர்ந்தது தான்...
நட்பின் படிகள் உயர்ந்தது தான்.....