ஓட்டேரி செல்வகுமார் துணுக்கு பா
ராகுகாலம்
எமகண்டம் பார்கிறவன்
வாழ்கை தண்டம்
=================================
ராசி பலன் பார்த்தே
ரசிகனாகிவிட்டான்
சனி கிரகத்திற்கு ஜோசியன்
++++++++++++++++++++++++++++++++++++++
மரத்தடி ஜோசியர்
பரிகாரம் சொன்னார்
பணகாரன் ஆவதற்கு
++++++++++++++++++++++++++++++++

