புன்னகை

புன்னகைக்க புன்னகைக்க
அழகின் வீரியம்
சற்று கூடும்,

அது கிழத்தி என்றாலும்,
குறுங்குமரி என்றாலும்........

எழுதியவர் : துளசி வேந்தன் (6-Jul-13, 8:42 am)
சேர்த்தது : Baskaran Kannan
பார்வை : 65

மேலே