மாறுமா...

புத்தாண்டு
புதுப்பலன்கள் கொண்டுவந்தாலும்,
மொத்தமாய் மாறவில்லையே
மனிதா நீயும்-
சென்ற ஆண்டு பகை
சாகாமலிருக்கிறதே இன்னும்..

ம்,
காலண்டர்கள்தான்
மாறிக்கொண்டிருக்கின்றன...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jul-13, 8:22 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 51

மேலே