உன் காதல் வந்தால் ..............
எழுதட்டுமா ஒரு கவிதை
என் கண்கள் காணும் தேவதை
கவிதை வடிவாய் தாரகை
உன் புன்னகை என்ன வாடகை
தொலைத்தேன் என்னில் முழுவதை
நீ இன்றி என் வாழ்க்கை விடுகதை
என் மனதை பார் ஒரு முறை
தானாய் தருவாய் உன் இதயத்தை
தந்தால் வெல்வேன் நான் மரணத்தை