@@@ஆச்சர்யக்குறி @@@

உலகில்
நமக்கே நமக்காக
கொடுக்கப்பட்டது
ஒரே வாழ்வு
நாம் அதில்
கேள்விக்குறியாய்
வாழாமல்
ஆச்சர்யக்குறியாய்
வாழ்ந்து
செல்வோமே ..

...கவியாழினிசரண்யா...

எழுதியவர் : கவியாழினிசரண்யா (14-Jul-13, 7:08 pm)
பார்வை : 232

மேலே