தந்தி சேவை (1850-2013)

160 ஆண்டுகால சேவைக்கு
இன்றுடன் இறுதி பயணம்

பலரது வாழ்வின்
இன்பமானாலும்
துன்பமானாலும்
சத்தமின்றி யுத்தம்
சுமந்து வந்து சொல்லும்

பிறந்தாலும் சரி
இறந்தாலும் சரி
வாழ்த்தானாலும் சரி
வருத்தமானாலும் சரி
சொல்லும்செய்தி
சுருக்கமாக விரைவில்

இணையமும் கைபேசியும்
தந்தியை முந்தியது
தகுதியில் பிந்தியது
வரவேற்ப்பும் குறைந்தது
மக்களும் மறந்தனர்
தந்திக்கு ஊதினர் சங்கு

இன்றுடன்
அடுத்த தலைமுறைக்கு
வரலாறாக தந்தி
பொருட்காட்சியாக பேழையில்
சேவையை சேவிப்போம்
வாழ்வை வாசந்தமாக்குவோம்

எழுதியவர் : bhanukl (14-Jul-13, 8:19 pm)
பார்வை : 90

மேலே