காட்சியாய் வந்து செல்கின்றன....

பொழுது விடியும் நேரம்
பூமரம் இல்லா வீதியில்
பூக்குடையுடன் நின்றாய் நீ ...
உன் புன்னைகை அழகா ..?
நீ வைத்திருக்கும் பூ அழகா ..?
என்று போட்டி போடுமளவுக்கு ..
அழகியர் போட்டி நடக்கிறது ..
உங்களுக்குள் ...!!!
இன்றும் என் கண்முன்னே
காட்சியாய் வந்து செல்கின்றன....
சாட்சியான உண்மை காதலோடு
நான் காத்திருகிறேன் இன்றுவரை ...!!!

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (15-Jul-13, 6:17 am)
பார்வை : 73

மேலே