கவிதை எழுதச்சொல்லி....!!!
பஞ்சான
என்நெஞ்சம்
காற்றில் தளம்புகிறது ...!!!
உன்னருகே வந்தால் ..
ஊதிவிளையாடுகிறாய் ..!!!
நீ
தூங்குகிறாய்
உன் நினைவுகள்
என் தூக்கத்தை
கலைத்துவிட்டு
கற்பனையோடு
சண்டையிடுகின்றன,
உனைப்பற்றி
கவிதை எழுதச்சொல்லி....!!!