கசிந்த காதல்..

காதல் கசிந்து
காயம் கீற,
கண்ணீரைச் சொற்களாக்கி
கவிதையில் சொட்டுகிறேன்..

எழுதியவர் : பிரதீப் (15-Jul-13, 4:26 pm)
பார்வை : 178

மேலே