தீநட்பு

கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு (திருக்குறள் )


அருகில் இருப்பார்!
உருகிப் பேசுவார் !
நன்மை செய்யார்
நெருஞ்சி முள் போல் --தீய
கருமஜ்செய்வார்
கனவிலும் வருமே
துன்பம்
நிகழ்விலும்
விலக்கிடு
தீ நட்பு
========+====================

எழுதியவர் : எழில் சோம பொன்னுசாமி (17-Jul-13, 11:20 am)
பார்வை : 70

மேலே