நாள் எந்நாளோ ?

என்னிடம் பாட சொல்லி
நீ கேட்கும் அந்த
5நிமிடம் உந்தன் குரலினை
கேட்காமல் போய்விடுவேன்
என்ற பயத்தில் பல
காரணங்கள் சொல்லி தட்டி
கழிக்கிறேன் என்று
உனக்கு புரியும் நாள் எந்நாளோ ?

எழுதியவர் : அன்பு(டன்)ப்ரியா (17-Jul-13, 2:16 pm)
சேர்த்தது : ப்ரியாஅசோக்
பார்வை : 96

மேலே