உன்னோடு Naan

நிழலாடும் என் ஜீவனில்
நிஜமாய் மிதந்து வந்து
இன்று நினைவாய் நீங்கி போகிறாய் ......
உன்னை கனவாய் தாங்கிகொள்கிறேன்.........!!!!

எழுதியவர் : பானுப்ரியன் (17-Jul-13, 9:52 pm)
சேர்த்தது : banupriyan
பார்வை : 126

மேலே