என் காதல் அரங்கேற்றம்...!
அலாதி எனும் வார்த்தை
தெரியும் எனக்கு...
ஓரிரு முறை உணர்ந்தும் இருக்கிறேன்...!
இன்று தான் தெரிந்து கொண்டேன்...
அந்த உணர்வோடு உறவாட முடியும் என்றும்...!!
அந்த உறவால்...
உயிர் வாழவே அர்த்தம் புகட்ட முடியும் என்றும்...!!!