தேடுதல்

கடிகாரத்தில் உள்ள முள்கள்
எதைத்தான் தேடுகிறது என்று தெரியவில்லை
ஆனால் சுற்றி சுற்றி ஓயாமல் தேடுகிறது !

அதுபோல உன்னிடம் நான் எதைத்தான்
தொலைத்தேன் என்று தெரியாமல்
உன்னையே சுற்றி சுற்றி வருகிறேன்-தேடுகிறேன்

எழுதியவர் : செ.ராஜசேகர் (20-Jul-13, 8:13 am)
சேர்த்தது : rajrock
பார்வை : 203

மேலே