காதல் துளி

போகின்ற போக்கில்
ஒரு துளி காதலை
சிந்திவிட்டு செல்கின்றாய்....
பூத்து பூத்து சரிவதென்னவோ நான் !

எழுதியவர் : Janani (20-Jul-13, 11:34 am)
Tanglish : kaadhal thuli
பார்வை : 121

மேலே