யார் அழகு ?

யார் அழகு ?

அருவி அழகா ?

அவள் அழகா ?
அவள் விழிகள் அழகா ?

நடந்தது பட்டிமன்றம்

அருவி நீர் வீழ்ச்சி

அவள் பார்வையோ மலர்ச்சி

இதழ்கள் இனிய கள்
அருவியை விட அவளே

கொள்ளை அழகு

தீர்ப்பானது

எழுதியவர் : eraeravi (20-Dec-10, 4:35 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 589

மேலே