சுமை தாங்கா குடங்கள்
நீரை சுமக்கின்றன
மேகக் குடங்கள்
பாரம் அறியாமல்...
தாங்கியே... சுமையாய் ...
இறக்கி வைக்க முடியாமல்
பீரிட்டு அழுகின்றன
பாலுக்கு அழும் குழந்தை போல
மண்ணின் மணத்தை நுகர...!
நீரை சுமக்கின்றன
மேகக் குடங்கள்
பாரம் அறியாமல்...
தாங்கியே... சுமையாய் ...
இறக்கி வைக்க முடியாமல்
பீரிட்டு அழுகின்றன
பாலுக்கு அழும் குழந்தை போல
மண்ணின் மணத்தை நுகர...!