மது...
மலிவு விலை உணவகத்தில்...
பணம் ஈட்டும் பெண்ணிடம்...
பணம் ஈட்டிடும் குடிமகன்...
பிழைக்க வைக்கறான்...
மது ஊட்டும் அம்மாவை...
மலிவு விலை மதுக்கடை மூலம்...
மதிமயங்கிய தலைமகனை...
மீட்பதும் யார் பொறுப்போ...
உழைப்பே உயர்வு தரும்...
உணர்த்த முடியுமோ...
பின் வரும் சந்ததிக்கு...
உயர்ந்து பழகும்...
விலைவாசி....
தாழ்ந்து பழகும்...
நாட்டுவாசி...
விளைவைக் குறுக்கி...
விலைைய ஏற்றி...
இயற்கையை மாற்றி...
செயற்கையை சாற்றி...
கல்லை கடவுளாக்கி...
கடவுளை கல்லாக்கி...
இறைநிலை மறந்து...
இரைநிலையிலேயே....
மனிதம்...