வந்தது...

தனிமையின் தீண்டலில்
தணலான உடல் வெப்பம்
தணிந்திட,
தடவிடும் தளிர்க் கரமாய்
மயிலிறகாய்
மலரிதழாய்த்
தெரியுதடி உன் வருகை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Jul-13, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 75

மேலே