குரைக்கிறது

நான் நினைத்திருக்கவில்லை
அன்ரு
இந்த வீதியால்தான்
அந்த நாய் வாலை ஆட்டியது
நான் அதற்கு
எசமானன் அல்லன்
ஆயினும் அது
என்னைக்கண்டு வாலை ஆட்டும்
நான்
மனிதன்.
யார் தீனிபோட்டார்களோ
என்னைக் கண்டுதான்
அது
குரைத்துக்கொண்டு
ஓடுகின்றது
எனது பயணங்கள்
அதே வீதியில்தான்
குரைக்கிறது
கடிக்கவா போகிறது

எழுதியவர் : mcafareed (23-Jul-13, 7:58 am)
சேர்த்தது : Mca Fareed
பார்வை : 52

மேலே