கொஞ்சம் சிரிங்க....19

"நான் ஒரு ஹாஸ்பிடல் ஆரம்பிச்சிருக்கிறேன். ஒரு ஈ காக்கை கூட வரலை...."
"அதுங்களாவது பிழைச்சிட்டு போகட்டும் விடுங்க டாக்டர்!"

எழுதியவர் : (24-Jul-13, 9:37 am)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 133

மேலே