உண்மை

இறைவன் கண்ணை
மட்டும் படைக்காமல்
இருந்து இருந்தால்
இவ்வுலகில் உண்மைக்
காதலர்களை விரல் விட்டு
எண்ணி விடலாம் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (25-Jul-13, 12:01 pm)
சேர்த்தது : sarabass
Tanglish : unmai
பார்வை : 110

மேலே