தூக்கம்

உன் பிரிவினில் தொலைந்த என் தூக்கம்,
உன் வரவினிலும் வர மறுக்கிறது....

எழுதியவர் : செந்திவ்யா .S (25-Jul-13, 9:22 pm)
சேர்த்தது : senthivya
Tanglish : thookam
பார்வை : 239

மேலே