காவல் துறை உங்கள் நண்பனா?
இந்திய அரசியலமைப்பு சட்டம். ஒரு குடிமகனின் கடமையில் முக்கியமான பணி சமூக சேவைப்பணி. அச்சேவை கடமை பணியினை காவல்துறை ஊதியம் பெற்று மேற்கொள்கிறது, காரணம் உயிரை பணயம் வைத்து நாட்டு மக்களை பாதுகாக்கிறார்கள். இருந்தும் ஊதிய மில்லாமல் கடமையை திறம்பட செய்யும் ஒவ்வொரு குடிமகனும் கூட சம்பளமில்லா போலீஸ் தான். இதை யாரும் மறுக்க முடியாது!