கடிகாரம்

கடிகாரம் புலம்பியது என்னிடம்...
ஏனென்று தெரியாமல் சுற்றுகிறோம் இருவரும்...
நான் உன் முன்னால்... நீ அவள் பின்னால்...

எழுதியவர் : rajeshgumar (29-Jul-13, 5:16 pm)
சேர்த்தது : Rajesh Kumar111
பார்வை : 187

மேலே