தமிழில் பதில் அளிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை

இந்திய குடிமகன் எவர் ஒருவரும், தான் அரசுக்கு அனுப்பும் ஒவ்வொரு மனுவுக்கும் அவனது வட்டார மொழியிலேயே பதில் தரவேண்டும் என்பது இந்திய சாசனம் 350 படி உரிமையாகும்.

எழுதியவர் : (30-Jul-13, 8:12 pm)
சேர்த்தது : Drvr Sathis Kumar
பார்வை : 105

மேலே