முகநூல் - ல் வருபவர்கள் யார்...?

நடிகை கனகா விசயத்தில் முழுக்க அம்பலப்பட்டு போய் விட்டார்கள்...இரங்கல் தெரிவித்தவர்களும் கண்ணீர் விட்டவர்களும்....ஆக, யார் யாரெல்லம் முகநூல்- ல் கருத்து சொல்கிறார்கள்...?

வந்தவன் .போனவன்.....திருடன் மொள்ளமாரி....
பெண்பித்தன் குடிகாரன்...காங்கிரஸ்காரன் ஆர்.எஸ்.எஸ்.காரன்....கழக உடன்பிறப்புகள் விசி...பாமக....போலி கம்யூனிஸ்ட்கள்....

இவர்கள் போக, செயின் திருடுபவன், மோட்டார் சைக்கிள் திருடுபவன், கொலை கொள்ளை...
கற்பழிப்பு போன்ற செயல்களை எப்பவும் செய்ய தயாராக இருப்பவன் எல்லாம் ஒரு 3G செல்போன் வைத்துக் கொண்டு f b - யில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி பதிவுகளும் கருத்துக்களும் சொல்லி வருகிறார்கள்.....

இதற்கு ஒரே ஒரு உதாரணம்...நீ...வா... போ....
ரவுடி...நாயே... மேலும் பில்தி மொழியில் எழுதுகிறார்கள் அல்ல திட்டுவது.. என்று வலம்
வருகிறார்கள் என்று நான் சொல்கிறேன்....

அப்படியெல்லாம் இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (31-Jul-13, 10:54 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 252

சிறந்த கட்டுரைகள்

மேலே