நடிப்பில் துடிப்பு..!

உன் நினைவே
என் இதய துடிப்பு
உனை நினைப்பதே
என் மூளை துடிப்பு
உனை காண்பதே
என் இமை துடிப்பு
எப்படி இருக்கு
என் இந்த நடிப்பு..?

எழுதியவர் : குமரி பையன் (1-Aug-13, 8:07 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 71

மேலே