சேவை வரி

தெருவில் நடந்து வந்த
தேவதையோ ?
தென்றலுடன் வந்த
பூ மலரோ ?
மழைச் சாரல் உனக்கு
மாலையின் வரவேற்ப்போ ?
குடை கொண்டு
உடன் வரவோ ?
இந்த சேவைக்கு
முகில் தோழி !
வரிகள் உண்டு
கவிதையில்தான்...

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (1-Aug-13, 9:05 pm)
பார்வை : 88

சிறந்த கவிதைகள்

மேலே