இனி எனக்கில்லை நிலாக்காலம்

இனி இல்லை எனக்கொரு நிலாகாலம்
காதல் என்னும் கனாகோலம்
அவள் நினைவே என்னில் விசமாகும்
சிறு நியாபகம் கூட ரணமாகும்

எதையும் யோசிக்க வில்லை எனகென
நீயும் அதுபோல்தானோ எதையும்
யோசிக்கவில்லை எனகென
நமக்கான காதலில்...............

எழுதியவர் : ருத்ரன் (2-Aug-13, 5:08 pm)
பார்வை : 57

மேலே