நட்பு

உயிர் பிரியும் நேரத்தில்
முகம் பார்க்க துடிக்கும்
காதல்..!

உயிர் பிரியும் நேரத்தில்
உயிர்கொடுத்து காக்கும்
நட்பு..!

எழுத்து தள நண்பர்கள்
வாசகர்கள் யாவருக்கும்
"நட்பு தின" வாழ்த்துக்கள்..!

எழுதியவர் : குமரி பையன் (3-Aug-13, 3:22 pm)
Tanglish : natpu
பார்வை : 76

மேலே