ஆர்பரிக்கும் அமைதி

மனதுக்கு
நெருக்கமானவர்களின்
ஆழ்கடலமைதி
ஆர்பரிக்கும்
அலைக்கடலின்
பேரிரைச்சலாகவேயிருக்கிறது...

எழுதியவர் : நட்சத்திரா (7-Aug-13, 1:06 pm)
பார்வை : 65

மேலே