நீ இல்லை என்றால்....

என் மூளைக்கும் மூச்சு முட்டுமடி...
உன் சேலையின் நுனி தீண்டினால்...
என் இதயமும் இயங்க மறுக்குமடி...
இனியவள் நீ என்னருகில் இல்லையென்றால்..

எழுதியவர் : rajeshgumar (8-Aug-13, 11:54 am)
சேர்த்தது : Rajesh Kumar111
Tanglish : nee illai endral
பார்வை : 117

மேலே