முத்தம் மட்டும்..???????

கருமுடி வெண்மையாச்சு
கட்டழகும் கழன்றுபோச்சு
மொத்தமும் முதுமையாச்சு
முத்தம் மட்டும்... ... ...
இளமையாய் இன்றும்..!

எழுதியவர் : குமரி பையன் (10-Aug-13, 1:33 pm)
பார்வை : 119

மேலே