மணல் வீடு..!

மணல் வீடு கட்டி
மனசை அதில்
மறைத்து வைத்தேன்
அலை வந்து அடித்து
அழித்து சென்றது
அடுத்தும் கட்டி
அதுவும் அழிக்க
அலையோடு விளையாடிய
அந்த பல நாட்கள்..!

எழுதியவர் : குமரி பையன் (10-Aug-13, 1:39 pm)
பார்வை : 127

மேலே