பூக்களின் அருகில் ...

இருவரும் உண்மைகள்
பேசுவோம்
என எண்ணிக் கொண்டிருந்த
நாட்கள்
நட்சதிரன்களாக அதிகரித்து
விட்டது
பூக்களின் அருகில் ....

எழுதியவர் : பரியஅசோக் (10-Aug-13, 1:58 pm)
Tanglish : pookalin ARUGIL
பார்வை : 61

மேலே