குறும்புகள் ஆயிரம் 20

அம்மா; சொல்லும்மா .. .அம்மா ...அப்பா.
குழந்தை ; அம்மா ..அப்பா
அம்மா; காலை வணக்கம்
குழந்தை ; காலை வணக்கம்
அப்பா; என்னம்மா அம்மா பாடம் நல்லா சொல்லித் தராங்களா?
குழந்தை ; ஆமாப்பா..நல்லா சொல்றாங்க ...
அப்பா; தமிழ்ல தான் நீ படிக்கணும் ..என்ன புரிஞ்சுதா..
குழந்தை ;;ம் ம் ம்
அப்பா; ''வெரி குட் கேர்ள் ''..
குழந்தை ; என்னப்பா ..நீங்க மட்டும் என்ன தமிழ் லதான் படிக்கணும்னு சொல்லிட்டு ....''இங்கிலிஷ்ல சொல்றீங்க '' வெரி குட் கேர்ள்'' நு ... நீங்க bad boy அப்பா ...
அப்பா; ???

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (12-Aug-13, 9:22 pm)
பார்வை : 341

மேலே