முதுமை மேகங்கள்

கருத்திருக்கும் வரை
நின்று பெய்தோம்
நரைத்தவுடன்
அலைந்து திரிகிறோம்!

எழுதியவர் : முகவை என் இராஜா (15-Aug-13, 5:31 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
Tanglish : muthumai megangal
பார்வை : 68

மேலே