உந்தன் பெயர் மட்டும்தான்.....


நீ புத்தகத்தில்

என்ன படிக்கிறாய் என தெரியவில்லை.....

நான் படிக்கும் புத்தகத்தில் எழுத்துக்களாய்

தெரிவதோ உந்தன் பெயர் மட்டும்தான்....

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (25-Dec-10, 7:17 pm)
பார்வை : 402

மேலே