ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா # 7

ஆடி மாசம் கூழ் ஊத்து

அம்மன்னுக்கு போடு கூத்து

மழைக்குத்தான் வெட்டு குத்து

பூமியை சூடுல நல்லா கொளுத்து

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (17-Aug-13, 4:51 am)
பார்வை : 176

சிறந்த நகைச்சுவைகள்

மேலே