புன்னகை

உள்ளத்தின் பூரிப்பினில்
உணர்வுகள் பூத்ததே ....!

என் நினைவில் மலரும்
உன் புன்னகையால் ...!

எழுதியவர் : தமிழ் இனியன் (17-Aug-13, 10:47 am)
சேர்த்தது : தமிழ் இனியன்
பார்வை : 77

மேலே