நதிகள் இணையட்டும் - நாடு செழிக்கட்டும்.

நல்லதோர் வாழ்வினை நாம்பெறவே நதிகள் தம்மை இணைத்திடுவோம்
நதிகள் இணைந்தால், நாடு செழிக்கும்
அழிவுகள் குறைந்து, வறட்சிகள் மறையும்
மாநிலங்கள் பெறட்டும் தனிஉடமை
மாநதிகளுக்கு வேண்டும் பொதுஉடைமை
பின்னர், எத்திசைகளிலும் ஏற்படும் பசுமைப்புரட்சி

எழுதியவர் : காரைக்குடி ச. சரவணன். (17-Aug-13, 3:20 pm)
பார்வை : 209

மேலே