ஓட்டேரி செல்வகுமார் கானா வெண்பா # 8

பறை மோளம் ஒங்கி அடி

தண்ணீ போட்டு கானா படி

தின்ன சோறு இல்ல தப்பு அடி

சுதந்திரம் இதுதான்னா செருப்புல அடி



# ஓவியம் = ஓட்டேரி செல்வகுமார்

எழுதியவர் : ++ஓட்டேரி செல்வகுமார் (17-Aug-13, 9:13 pm)
பார்வை : 173

சிறந்த நகைச்சுவைகள்

மேலே