சிகரெட் புகைப்பதை நிறுத்தினால்……

சிகரெட் புகைப்பதை நிறுத்தி 20வது நிமிடத்திலிருந்து ஏற்படும் மாற்றங்கள்……

20 நிமிடம் :
******************
ரத்த அழத்தம் சகஜநிலைக்கு திரும்புகிறது
நாடித்துடிப்பில் இயல்பு நிலை நீடிக்கிறது.

கை, பாதங்களின் வெப்ப நிலை இயல்பு நிலைக்கு அதிகரிக்கிறது

8 மணி :
***********
ரத்ததில் கார்பன் மோனக்சைட் சகஜ நிலைக்கு வருகிறது, ஆக்சிஜன் அளவு சகஜ நிலைக்கு அதிகரிக்கிறது

24 மணி :
************
மாரடைப்புக்கான வாய்ப்பு குறைகிறது.

48 மணி :
************
நரம்பு மூனைகள் மீண்டும் வளரத் தொடங்குகின்றன.

வாசனை,சுவை அறியும் ஆற்றல் அதிகரிக்கிறது

நடப்பது சுலபமாகிறது.

2 வாரத்திலிருந்து 3 மாதம் வரை :
***************************************************
ரத்த ஒட்ட்த்தில் முன்னேற்றம்.

நுரையீரல் செயல்பாட்டில் வளர்ச்சி 30 % வரை அதிகரிக்கிறது.

1 மாதத்திலிருந்து 9 மாதம் வரை :
**************************************************
இருமல்,சளி, தளர்ச்சி ஆகியவை குறைகின்றன.
நுரையீரலில் சளி கட்டுபடுத்தப்படுகிறது.

நுரையீரல் சுத்தமாகி,நோய் தடுப்பு ஆற்றல் அதிகரிக்கிறது .

1 வருடம் :
*******************
ரத்தக் குழாய்களால் ஏற்படும் இருதய நோய் அபாயம் பாதியாக குறைகிறது.


------------------நண்பர்களே !! புகைக்கும் நண்பர்களே.
புகை நமக்கு பகை. !!
அழகு பெண்ணின் ஆசை முத்தத்தை உங்கள் கடைசி சிகரெட் இழப்பில் பெற்று புகைப்பதிலிருந்து விடுபடுங்கள்.
இதோ இங்கே ஆரோக்கிய பெண்கள் முத்த மழை பெய்ய காத்திருக்கிறார்கள்.

இப்படிக்கு
அனுபவத்திலும் அறிவியல் ஞானத்திலும் சொல்லும்
உங்கள் நண்பன்,
ரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : ரா.சந்தோஷ் குமார் (18-Aug-13, 6:44 pm)
பார்வை : 281

மேலே